Dua ekor anak kambing tinggal di tebing sungai. Anak kambing putih tinggal di sebelah timur sungai. Anak kambing hitam tinggal di sebelah barat sungai. Ada sebuah titian merentangi sungai itu. Titian itu sempit, hanya boleh dilalui seekor kambing semasa. Pada suatu hari, anak kambing putih hendak pergi ke tebing sebelah barat. Ia menyanyi-nyanyi ketika menyeberangi sungai. Anak kambing hitam hendak pergi ke sebelah barat. Ia menyanyi-nyanyi juga ketika menyeberang sungai. Kedua-dua ekor kambing itu terus berjalan. Mereka bertemu tengah-tengah titian. Anak kambing putih mengangkat kepalanya. Ia berkata "bergeraklah ke belakang. Biar aku lalu dulu". Anak kambing hitam mengangkat kepalanya juga. Ia berkata "kamulah yang bergerak ke belakang. Biar aku lalu dulu". Anak kambing putih berasa marah. Ia menjerit. "Mengapakah mesti aku bergerak ke belakang. Aku yang datang dahulu." Anak kambing hitam berasa marah juga. Ia menjerit "aku yang datang dahulu, bukan kamu". Pergaduhan berlaku. Mereka terus berdegil. Mereka tunduk tanduk masing-masing ke arah lawan. Kemudian kedengaran bunyi yang kuat. Anak-anak kambing itu berlawan. Bunyi itu diikuti oleh bunyi ceburi. Anak-anak kambing yang degil itu terjatuh ke dalam sungai.
Moral: Jika kedua-dua pihak berdegil dalam sesuatu perkara, kedua-dua pihak akan mengalami kerugian.
ஆற்றைக் கடந்த இரு ஆட்டுக்குட்டிகள்
இரு ஆட்டிக்குட்டிகள் ஆற்றின் எதிர் எதிரே வசித்து வந்தன. வெள்ளை ஆட்டுக்குட்டி ஆற்றின் கிழக்குத் திசையிலும் கருத்து ஆட்டுக்குட்டி மேற்கு திசையிலும் வாழ்ந்து வந்தன. அந்த ஆற்றைக் கடக்க ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாலம் அகலமின்றி ஒரு ஆடு மட்டுமே கடப்பதற்கு ஏதுவாக இருக்கும். அன்று ஒரு நாள் வெள்ளை ஆட்டுக்குட்டி மேற்கு திசைக்கும் கருத்த ஆட்டுக்குட்டி கிழக்குத் திசைக்கும் செல்ல எண்ணியது. இரண்டு ஆட்டுக்குட்டியும் பாட்டைப் பாடி கொண்டு பாலத்தைக் கடக்கத் தொடங்கின. இரண்டு ஆட்டுக்குட்டியும் நடந்து வருகையில் பாலத்தின் நடுவில் சந்தித்தன. வெள்ளை ஆட்டுக்குட்டி தன் தலையை நிமிர்த்தி "பின்னே செல் நான் செல்ல வேண்டும். எனக்கு வழி விடு என்றது. கருத்த ஆட்டுக்குட்டியும் அதையே சொன்னது. இதனைக் கேட்ட வெள்ளை ஆட்டுக்குட்டி கோவமுற்றது. "நாந்தான் முதலில் வந்தேன். நீ பின்னே செல்" என்றது. இதனைக் கேட்ட கருத்த ஆட்டுக்குட்டியும் கோவமுற்றது. தான் முதலில் வந்ததாக கத்தியது. இரண்டும் சண்டைப் போட்டுக் கொண்டன. இரண்டும் தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. இரண்டும் தங்களின் கொம்புகளைக் கொண்டு முட்டின. அதிக பயங்கர சத்தத்துடன் இரண்டும் பாலத்திலிருந்து கீழே விழுந்தன.
நன்னெறி: ஒரு காரியத்தில் இருவருமே விட்டுக் கொடுக்காமல் போனால் அதில் இருவருக்குமே நன்மைப் பெயர்க்காது.
No comments:
Post a Comment